JoyAutomations
JOY
AUTOMATIONS
முகப்புபற்றிAI Labsசேவைகள்தொடர்பு
EN
முகப்புபற்றிAI Labsசேவைகள்தொடர்பு
அட்மிஷன் & ஆட்டோமேஷன்

உங்கள் அகாடமிக்காகSmart AI-LMSஆட்டோமேஷன்

அட்மிஷன் முதல் ஃபாலோ-அப் வரை — அனைத்தும் ஆட்டோமேட்டிக். தாமதத்தால் மாணவர்களை இழக்காதீர்கள். மேனுவல் வேலையின்றி உங்கள் அகாடமியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள்.

இலவச டெமோ
தவறவிடப்படும் ஒவ்வொரு விசாரணையும் ஓர் இழப்பு.எங்கள் ஆட்டோமேஷன் சிஸ்டம் அதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கும்.
★★★★★

முன்னணி நிறுவனங்களால் நம்பப்படும் தொழில்நுட்பம்

உயர்நிலை தரச்சான்றிதழ் பெற்றது
academy.lms.cloud
Student Profile
மாணவர்: ஜாய் ஜேகே
பயிற்சி: AI மாஸ்டர்கிளாஸ்
LIVE

முக மற்றும் இருப்பிட சரிபார்ப்பு

பாளையம்பட்டி, TN
லைவ் டிராக்கிங்

நிகழ்நேர செயல்பாடு

85%
+12% உயர்வு

AI ஸ்மார்ட் அசிஸ்டன்ட்

உங்களுக்கான பிரத்யேக பாடக்குறிப்புகள் தயாராகிறது...

எதிர்பார்க்கக் கூடிய முடிவுகள்

உங்கள் பிசினஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எங்கள் சிஸ்டம் உறுதியளிக்கிறது.

30%

அட்மிஷன்கள் உயர்வு

தொடர்ச்சியான ஆட்டோமேட்டிக் ஃபாலோ-அப்களால் எந்த மாணவரும் நழுவ மாட்டார்கள்.

70%

மேனுவல் வேலை குறைவு

அட்மிஷன், ரிஜிஸ்ட்ரேஷன் மற்றும் பேமெண்ட்களை சிஸ்டமே பார்த்துக்கொள்ளும்.

24/7

ஆக்டிவ் சேல்ஸ் AI

நீங்கள் தூங்கும் நேரத்திலும் புதிதாக வரும் விசாரணைகளுக்கு உடனே பதில் அளிக்கப்படும்.

🔥 பெனிபிட்ஸ்

என்குயரியை அட்மிஷனாக மாற்றும் AI சிஸ்டம்

தாமதமின்றி பதில் அளித்து அட்மிஷன்களை உயர்த்துங்கள். எமது AI ஆட்டோமேஷன் 24/7 உங்களுக்காக வேலை செய்யும்.

அதிக அட்மிஷன்கள்

வாட்ஸ்அப் மூலம் உடனடி விசாரணை மற்றும் நேரடி பேமெண்ட்.

லீட்கள் மிஸ் ஆகாது

வாட்ஸ்அப் / இன்ஸ்டாகிராம் மெசேஜ்களுக்கு வினாடிகளில் பதில்.

ஆட்டோ ஃபாலோ-அப்

பாக்கி கட்டணம் மற்றும் விடுப்பட்ட அட்மிஷன்கள் ஆட்டோமேட்டிக் ட்ராக்கிங்.

நோ மேனுவல் ஒர்க்

நேரத்தை வீணடிக்கும் பேப்பர் கணக்கு வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி.

AI வழிகாட்டி (Tutor)
AI, சென்ற தேர்வின் ஸ்கோர் என்ன?
95% ஸ்கோர்! புதிய பாடம் திறக்கப்பட்டது. 📚
மாணவர் சேர்க்கை
மாணவர்: அரவிந்த்அட்மிஷன் முடிந்தது
Result: Convertedகட்டணம் பெறப்பட்டது

100%

எந்த லீடும் மிஸ் ஆகாது

உங்கள் சிஸ்டமில் என்ன இருக்கும்?
மாணவர் ஃபாலோ-அப்
ஆட்டோமேட்டிக் அட்மிஷன்
WhatsApp AI சேல்ஸ்
தானியங்கி கட்டணம்
குறைவான மேனுவல் வேலை
+ அதிக வளர்ச்சி
நேரடி செயல்முறை விளக்கம்

தானியங்கி அட்மிஷன் சிஸ்டம்

எமது சிஸ்டம் எப்படி மாணவர் விசாரணைகளைக் கையாண்டு, வாட்ஸ்அப் வழியாகவே முழுப் பதிவையும் (Admission) முடிக்கிறது என்று பாருங்கள்.

24/7 உடனடி தெளிவான பதில்கள்
WhatsApp & Instagram ஆட்டோமேஷன்
தொழில்முறை பதிவு மற்றும் புக்கிங்
நேரடி பேமெண்ட் லிங்க் வசதி
Logo
Admission AssistantOnline
Type a message...

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களுக்குத் தேவையான விடைகள் இங்கே இருக்கலாம்.

மற்ற பொதுவான டூல்ஸ்களைப் போலன்றி, நாங்கள் உங்கள் பிசினஸ் முறைக்கு ஏற்ப ஒரு முழுமையான கட்டமைப்பை உருவாக்குகிறோம். இது எவ்வித மூன்றாம் தரப்பு கட்டுப்பாடுகளுமின்றி உங்கள் நிறுவன வளர்ச்சியை உறுதி செய்யும் ஒரு சிறந்த தொழில்நுட்ப முதலீடாகும்.
கண்டிப்பாக. உங்கள் டேட்டாவை நாங்கள் எங்கள் சர்வரில் சேமிக்க மாட்டோம். ஆட்டோமேஷன் முழுவதும் உங்கள் Google Sheets, WhatsApp API அல்லது உங்கள் சொந்த டேட்டாபேஸிலேயே இயங்கும்.
பெரும்பாலான நிறுவனங்கள் சிஸ்டம் தொடங்கிய முதல் வாரத்திலேயே வாரத்திற்கு 10-15 மணிநேர மிச்சத்தைக் காண்கிறார்கள். லீட் பாலோ-அப் மற்றும் மேனேஜ்மெண்ட்டில் உடனடி மாற்றத்தைப் பார்க்கலாம்.
இல்லை! WhatsApp பயன்படுத்தத் தெரிந்தாலே போதும். உங்களுக்கான டேஷ்போர்டுகளை மிக எளிமையாகப் பயன்படுத்தும் வகையில்தான் நாங்கள் வடிவமைக்கிறோம்.
நாங்கள் பிரத்யேக சப்போர்ட் வழங்குகிறோம். நாங்களே முழு கோட் எழுதியுள்ளதால், ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டால் வேறு எந்த தரப்பையும் நம்பாமல் நாங்களே உடனடியாக சரிசெய்து தருவோம்.
நிச்சயமாக. நாங்கள் புதிய நடைமுறையை உங்கள் மீது திணிக்க மாட்டோம். உங்கள் தற்போதைய மேனுவல் முறையை ஆராய்ந்து, அதற்கான சரியான டிஜிட்டல் ஆட்டோமேஷனை உருவாக்குவோம்.
எங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள்! உங்கள் பிசினஸிற்கான இலவச ஆডিট செய்து, தேவையான ஆட்டோமேஷனை எப்படிச் செய்யலாம் என்று பிளானை வழங்குவோம்.
ஆம்! Everything from the admin portal to the student dashboard will feature your academy's name and logo.

வழிசெலுத்தல்

சேவைகள்LMS போர்டல்எங்களைப் பற்றிதொடர்பு கொள்ள

எங்கள் தீர்வுகள்

அகாடமி ERPவாட்ஸ்அப் CRMAI அட்மிஷன் பாட்கஸ்டம் SaaS

தொடர்பு கொள்ள

joyautomations.system@gmail.com+91 90805 58130

சமூக வலைப்பின்னல்

LNXIG
இலவச தணிக்கை

© 2026 JoyAutomations. All rights reserved.

Designed & Engineered by Jay